HomeBlogபெண்கள், மாணவிகளை பாதுகாக்க செயலி

பெண்கள், மாணவிகளை பாதுகாக்க செயலி

App to protect girls and students

TAMIL MIXER EDUCATION.ன்
செயலி குறித்த செய்திகள்

பெண்கள், மாணவிகளை
பாதுகாக்க செயலி

காவல்
துறையினரை உதவிக்கு அழைக்கும்
விதமாக அவசர அழைப்பு,
புகார் அளித்தல், அதன்
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை,
காவல் நிலையங்கள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள் உட்பட
காவல் துறை தொடர்பான
சுமார் 60 விதமான தகவல்களைப் பெறும் வகையில் காவல்
உதவி செயலி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதை
அனைத்து ஆன்ட்ராய்டு மொபைல்
போன்களிலும் பதிவிறக்கம் செய்து
பயன்படுத்த லாம். குறிப்பாக
பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால்
கல்லூரிகளுக்குச் சென்று
இச்செயலியின் உபயோகம்,
பயன்பாடு குறித்து காவல்
துறையினர் பயிற்சி அளிக்கின்றனர்.

சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக்
கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு காவல் உதவி செயலி
பதிவிறக்கம், பயன்பாடு, பாதுகாப்பு குறித்து மதுரை மாநகர்
போக்குவரத்து போலீஸார்
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தெப்பக்குளம் போக்குவரத்து காவல்
ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட
போலீஸார் செயலியின் பயன்கள்
குறித்து விளக்கினர்.

தொடர்ந்து
மதுரையில் உள்ள அனைத்துக்
கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular