TAMIL MIXER EDUCATION.ன்
காவல்துறை தேர்வு செய்திகள்
காவல்துறையில் மொத்த காலிப்பணியிடங்களில் முன்னாள்
ராணுவ வீரர்களுக்கு 5% இடஒதுக்கீடு
கடந்த
ஜூன் மாதம் இரண்டாம்
நிலை காவலர், இரண்டாம்
நிலை சிறைக் காவலர்,
மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் என மொத்தம் 3,552 காலிப்
பணியிடங்களை தமிழ்நாடு சீருடை
பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.
தற்போது
ஏற்கனவே அறிவித்த மொத்த
காலிப் பணியிடங்களில், முன்னாள்
ராணுவத்தினருக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


