HomeBlogநாட்டுக் கோழி வளா்க்க இலவசப் பயிற்சி - 04.08.2022

நாட்டுக் கோழி வளா்க்க இலவசப் பயிற்சி – 04.08.2022

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

நாட்டுக் கோழி
வளா்க்க இலவசப் பயிற்சி

நாட்டுக்
கோழி வளா்க்க இலவசப்
பயிற்சி பெற விரும்புவோர் திருச்சி கால்நடைப் பல்கலைக்
கழகப் பயிற்சி மையத்தில்
பதிவு செய்யலாம்.

திருச்சி
கொட்டப்பட்டு, கோழிப்பண்ணைச் சாலையில் இயங்கி வரும்
கால்நடைப் பல்கலைக் கழக
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
மையத்தில் வியாழக்கிழமை (ஆக.4)
நடைபெறும் பயிற்சி வகுப்பில்,
தரமான நாட்டுக் கோழி
இனங்களைத் தோந்தெடுத்தல், முறையான
பராமரிப்பு, வளா்ப்பு, தீவன
மேலாண்மை, நோய்த் தடுப்பு
முறைகள், தீவன மேலாண்மை,
குஞ்சுகளைக் கூண்டில் வளா்த்தல்,
சிறிய பொரிப்பகங்களில் குஞ்சுகளை
பொரித்தல், ஆலோசனைகள் மற்றும்
தொழில்நுட்ப முறைகள் குறித்து
கற்றுத் தரப்படும்.

விருப்பமுள்ளோர் கால்நடை பல்கலைக் கழக
ஆராய்ச்சி மையத்தை 0431 2331715
என்ற எண்ணில் தொடா்பு
கொள்ளலாம். இல்லையெனில், வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நேரில்
ஆஜராகி பயிற்சியில் சேரலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular