HomeBlogமூன்று நாட்களுக்கு உணவு திருவிழா - சென்னை

மூன்று நாட்களுக்கு உணவு திருவிழா – சென்னை

Food festival for three days - Chennai

TAMIL MIXER EDUCATION.ன்
சென்னை
செய்திகள்

மூன்று நாட்களுக்கு உணவு திருவிழாசென்னை

தமிழகத்தில் இன்றைய சமுதாயத்திற்கு
ஒரு
விழிப்புணர்வை
ஏற்படுத்தும்
விதமாக
உணவு
பாதுகாப்பு
துறை
சார்பில்
சென்னை
தீவு
கடலில்
வருகின்ற
ஆகஸ்ட்
12
முதல்
14
ம்
தேதி
வரை
மூன்று
நாட்களுக்கு
உணவு
திருவிழா
நடைபெற
உள்ளது.

சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் இந்த விழா மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. அவற்றில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும்
விதமாக
150
அரங்குகள்
அமைக்கப்பட
உள்ளன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அதிலும் குறிப்பாக சமையல் கலைகள் பற்றிய விரிவான பரிந்துரைகள்,
பாரம்பரிய
உணவு
வகைகள்,
உணவு
சார்ந்த
போட்டிகள்,
கலை
நிகழ்ச்சிகள்
மற்றும்
1500
குழந்தைகளுக்கு
அடுப்பில்லாமல்
எவ்வாறு
சமைப்பது
போன்றவை,
உணவுகளை
எவ்வாறு
எடுத்துக்
கொள்ள
வேண்டும்,
எப்படி
எடுத்துக்
கொள்ள
வேண்டும்
ஆகியவற்றை
விளக்கும்
விதமாக
பாரம்பரிய
உணவு
திருவிழா
நடைபெற
உள்ளது

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular