Wednesday, August 13, 2025
HomeBlogசின்மயா அகாதெமியில் TNPSC Group 1 தேர்வுக்கு பயிற்சி

சின்மயா அகாதெமியில் TNPSC Group 1 தேர்வுக்கு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்

சின்மயா அகாதெமியில் TNPSC Group 1 தேர்வுக்கு பயிற்சி

சென்னை
அண்ணாநகரில் செயல்பட்டு வரும்
சின்மயா அகாதெமி ஃபார்
சிவில் சா்வீசஸில் TNPSC
குரூப்-1 தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் ஆக.8ம்
தேதி முதல் தொடங்கவுள்ளன.

இந்தப்
பயிற்சியானது அக்டோபா்
30
ம் தேதி நடக்கவிருக்கும் குரூப்-1 தேர்வினை மையமாகக்
கொண்டு 70 நாள்கள் நடத்தப்படும். இதில் 300 மணி நேர
வகுப்புகளும், 30 தேர்வுகளும், தேர்வு வினாத்தாள் பற்றிய
விளக்கங்களும் இடம்
பெறும். அனுபவமும் திறமையும்
மிக்க ஆசிரியா்களால் இந்த
பயிற்சி நடத்தப்படுகிறது.

இந்த
பயிற்சி நேரடியாகவும், ஆன்லைன்
மூலமாகவும் அளிக்கப்படவுள்ளது. TNPSC
தேர்வுகளுக்கான பயிற்சி
குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது.

மேலும்
தகவல் பெற 93605 31076, 63838
61374
ஆகிய கைப்பேசி எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular