HomeBlogவேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Apply for degree program with job opportunity

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்

வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்புக்கு
விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
இனத்தைச்சேர்ந்த
பிளஸ்
2
முடித்த
மாணவ
மாணவியருக்கு,
தாட்கோ
கடனுதவியுடன்
HCL.,
நிறுவனம்
வேலை
வாய்ப்புடன்
கூடிய
பட்டப்படிப்பிபை
செயல்படுத்த
உள்ளது.

முதல் ஆறு மாதங்களுக்கு,
இணைய
வழி
மூலமாக
பயிற்சிகள்
நடத்தப்படும்.
பயிற்சிக்கு
தேவை
யான
மடிகணினி
நிறுவனமே
வழங்கும்.
முதல்
ஆறுமாதத்திற்கு
10
ஆயிரம்
ரூபாய்
வழங்கப்படும்.
அடுத்த
ஆறு
மாதத்தில்
சென்னை,
மதுரை,
விஜயவாடா,
நொய்டா,
லக்னோ
மற்றும்
நாக்பூர்
ஆகிய
நகரங்களில்
அமைந்துள்ள
HCL.,
நிறுவனத்தில்
நேரடி
பயிற்சி
அளிக்கப்படும்.
இரண்டாம்
ஆண்டு,
மூன்று
விதமான
கல்லுாரிகளில்
தகுதியின்
அடிப்படையில்,
பட்டப்படிப்பு
பயில
வழிவகை
செய்யப்படும்.

இந்த படிப்பு பி.டெக்., பட்டப்படிப்புக்கு
இணையான
படிப்பாகும்.
கல்லுாரியில்
சேர
பிளஸ்
2
இயற்பியல்
பாடத்தில்,
60
சதவீத
மதிப்பெண்கள்
பெற்றிருக்க
வேண்டும்.அதேபோல், தஞ்சாவூர் சாஸ்தரா பல்கலைக் கழகத்தில், மாணவர்களின் தகுதிக்கு ஏற்ப எச்.சி.எல்., நிறுவனத்தில்
வேலை
வாய்ப்புடன்
கூடிய
பி.சி.., மூன்று ஆண்டு பட்டப்படிப்பு
படிக்க
வாய்பு
ஏற்படுத்தி
தரப்படும்.மேலும் உத்தரபிரதேச மாநில பல்கலைக் கழகத்தில், பி.சி.; பி.பி.; பி.காம், ஆகிய பட்டபடிப்பு படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதற்கு, 2020-2021 மற்றும் 2021 – 2022ம் ஆண்டு பிளஸ் 2 கணிதம் மற்றும் வணிக கணிதம் பாடத்தில், 60 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.தாட்கோ பங்களிப்புடன்,
HCL.,
நிறுவனம்
நடத்தும்
நுழைவுத்
தேர்வில்
பங்கேற்பதற்கு,
திறன்
வாய்ந்த
நிறுவனங்கள்
மாணவர்களுக்கு
சிறப்பு
பயிற்சி
அளிக்கப்படும்.ஒவ்வொரு மாணவர்களின் பயிற்சி தொகை யை தாட்கோ நிறுவனமே ஏற்கும்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு,
HCL.,
நிறுவனத்திற்கு
செலுத்த
வேண்டிய,
1.18
லட்ச
ரூபாயை
ஆறு
மாத
பயிற்சி
காலத்தில்,
தாட்கோ
கல்வி
கடனாக
வழங்கும்.இந்த திட்டம் தொடர்பான விபரங்களுக்கு,
தாட்கோ
இணையதளம்
www.tahdco.com
என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!