HomeBlogதிருவண்ணாமலையில் TNPSC Group 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

திருவண்ணாமலையில் TNPSC Group 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

Free Coaching for TNPSC Group 1 Exam in Thiruvannamalai

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC  செய்திகள்

திருவண்ணாமலையில் TNPSC Group 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

இதுகுறித்து திருவண்ணாமலை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக உள்ள
92
பணியிடங்களுக்கான குரூப்-1
முதல் நிலை தேர்வு
வரும் அக்டோபர் 30-ம்
தேதி நடைபெறவுள்ளது. இந்த
தேர்வுக்கு ஏதாவது ஒரு
பட்டப் படிப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். 21 வயது
முதல் 39 வயது வரை
உள்ளவர்கள் தேர்வு எழுதலாம்.
அரசு விதிகளின்படி வயது
வரம்பு சலுகையும் உண்டு.

மேலும்
விவரங்களுக்கு, www.tnpsc.gov.in எனும்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்காக, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
வரும் 24ம் தேதி
முதல் இலவச பயிற்சி
வகுப்பு நடைபெறவுள்ளது.

மேலும்,
04175 233381
என்ற தொலைபேசி எண்ணை
தொடர்பு கொண்டு பெயரை
பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!