HomeBlogTNPSC Group 1 தேர்வுக்கு இலவச பயிற்சி - தேனி

TNPSC Group 1 தேர்வுக்கு இலவச பயிற்சி – தேனி

Free Coaching for TNPSC Group 1 Exam - Theni

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC
செய்திகள்

TNPSC Group 1 தேர்வுக்கு இலவச பயிற்சிதேனி

தேனி
மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அரசு பணியாளா்
தோவாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள TNPSC Group 1 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு ஆக.22ம்(22.08.2022) தேதி
முதல் இலவசப் பயிற்சி
வகுப்பு நடைபெறுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இப்பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வு, விநாடி வினா மற்றும்
குழு விவாதம் நடத்தப்படும். போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் விண்ணப்ப நகல்,
2
மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தேனி மாவட்ட வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் நேரில்
தொடா்பு கொண்டு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் சேரலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!