TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC
குரூப்-1 தேர்வுக்கு இலவச
பயிற்சி
– திருச்சி
தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு,
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட் 29-ஆம்
தேதி தொடங்குகிறது.
இதில்
பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
மேலும்,
பல்வேறு தேர்வு முகமையால்
நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு வகுப்புகள் கல்வித்
தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7 மணி முதல்
9 மணி வரையிலும், இதன்
மறு ஒளிபரப்பு இரவு
7 மணி முதல் 9 மணி
வரையிலும் ஒளிபரப்பாகும்.
பயிற்சி
வகுப்புக்கு நேரில் வர
இயலாத, தொலைவிலான பகுதிகளில் வசிக்கும் இளைஞா்கள் இதை
கண்டு பயன்பெறலாம்.
பல்வேறு
போட்டித்தேர்வுகளுக்கான மென்
பாடக்குறிப்புகள், சமச்சீா்
பாடப்புத்தகங்களின் மென்
நகல், முந்தைய ஆண்டு
வினாத்தாள்கள், பயிற்சி
வகுப்புகளின் காணொலிக்
காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகா்
கற்றல் வலைதளத்தில் உள்ளன.
முகவரியில் அவற்றை பதிவிறக்கம் செய்து, பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


