TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC தேர்வுக்கான இலவச வகுப்பு – காஞ்சிபுரம்
TNPSC
தேர்வுக்கான இலவச வகுப்புகளுக்கு பதிவு செய்யலாம் என,
மாவட்ட நிர்வாகம் அறிவித்து
உள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகம் சார்பில், தன்னார்வலர்கள் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். சமீபத்தில் அறிவிக்கப்பட்டு உள்ள
TNPSC தேர்விற்காக காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், செப்., 1ம் தேதி
முதல் இலவச பயிற்சி
வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.
இதில்
பயன்பெற விரும்புவோர், தங்களின்
போட்டோ; வேலை வாய்ப்பு
அலுவலக பதிவு அட்டை
நகல், ஆதார் எண்
ஆகிய விபரங்களுடன் காஞ்சிபுரம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பதிவு
செய்து கொள்ளலாம்.
கூடுதல்
விபரங்களுக்கு, 044-27237124 என்னும்
தொலைபேசிஎண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


