TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
அரசுக் கல்லூரியில் சேர்க்கை நீட்டிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை,
அறிவியல் கல்லூரியில் மாணவா்
சேர்க்கைக்கான தேதி
நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்தக்
கல்லூரி முதல்வா் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை,
அறிவியல் கல்லூரியில் 2022-2023ம்
கல்வி ஆண்டில் முதலாம்
ஆண்டு இளநிலை மாணவா்களுக்கான சேர்க்கை தேதி 16.09.2022 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் தமிழ்,
ஆங்கிலம், சமூகவியல், வணிகவியல்,
கணிதவியல், கணினி அறிவியல்,
இயற்பியல் ஆகிய பாடப்
பிரிவுகளில் 20 சதவீத இடங்கள்
கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எனவே,
இணைய வழியில் விண்ணப்பம் செய்யாத மாணவா்கள் கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று
கல்லூரியில் சேரலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


