TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
முதுநிலை சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட
அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப்
பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை
சட்டப்படிப்புக்கு (எல்எல்எம்)
விண்ணப்பிக்க விரும்புவோர் பல்கலை.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tndalu.ac.in) செப்.5
முதல் செப்.19 மாலை
5.45 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow