HomeBlogநாளை(07.09.2022) வெளியாகிறது நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள்
- Advertisment -

நாளை(07.09.2022) வெளியாகிறது நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள்

Tomorrow (07.09.2022) NEET entrance exam results will be published

TAMIL
MIXER EDUCATION.
ன்
NEET
செய்திகள்

நாளை(07.09.2022) வெளியாகிறது நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள்

MBBS., BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான
நீட்
நுழைவுத்
தேர்வு
கடந்த
17
ம்
தேதி
நடைபெற்றது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாளை (07.09.2022)
அதிகாரப்பூர்வ
வலைத்தளமான
https://neet.nta.nic.in
ல் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 612 மருத்துவக் கல்லூரிகளில்
உள்ள
91
ஆயிரத்திற்கும்
அதிமான
எம்பிபிஎஸ்
இடங்களுக்கும்,
313
பல்
மருத்துவக்
கல்லுரிகளில்
உள்ள
26,773
பிடிஎஸ்
இடங்களுக்கும்
நீட்
தேர்வு
நடத்தப்படுகிறது.

எம்பிபிஎஸ் இடங்களைப் பொறுத்த வரையில், 43,915 இடங்கள் தனியார் கல்லூரிகளிலும்,
48,012
இடங்கள்
அரசு
கல்லூரிகளிலும்
உள்ளன.

இதற்கான கலந்தாய்வை, மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனர்/மருத்துவ கலந்தாய்வு குழு நடத்தும்.தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் 7ம் தேதி வெளியிடப்படும்
என
அறிவிக்கப்பட்டதையடுத்து
2
நாட்களுக்குப்
பிறகு
என்ஜினீயரிங்
கலந்தாய்வு
தொடங்கும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நீட் தேர்வை நாடு முழுவதும் 15.44 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.
இதில்
8.70
லட்சம்
மாணவர்கள்
தகுதி
பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -