தமிழ்நாடு அரசின் இலவச திறன் வளர்ப்பு மேம்பாடு பயிற்சிகள் (TNSDC)
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
இலவச பயிற்சிகள்
- Emergency Medical Technician (அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்)
- CCTV Istallation Technician (CCTV பொருத்துதல்)
சிறப்பம்சங்கள்:
- கட்டணமில்லா இலவச பயிற்சி
- உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி
- பயிற்சி முடித்த உடன் வேலைவாய்ப்பு
- அனுபவமிக்க ஆசிரியர்கள்
ஊக்கத்தொகை: ரூ. 3000 முதல் ரூ. 6000 வரை
குறைந்த இடங்களே உள்ளது அட்மிஷனுக்கு அணுகவும்.
தொடர்புக்கு: 87788 10137, 84388 96439
Notification: Download Here
Address: PSR Skill Development (P) LTD
C/0 EGS Pillai Engineering College Campus, Nagapattinam – 611002
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


