HomeBlogதமிழக பள்ளிகளில் காலை சிற்றுண்டி - உணவு பட்டியல் இதோ

தமிழக பள்ளிகளில் காலை சிற்றுண்டி – உணவு பட்டியல் இதோ

Here is the list of breakfast in Tamil Nadu schools

TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக செய்திகள்

தமிழக பள்ளிகளில்
காலை
சிற்றுண்டி
உணவு
பட்டியல் இதோ

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
காலை
நேரத்தில்
சிற்றுண்டி
வழங்கப்படும்
என
முதலமைச்சர்
அறிவித்திருந்தார்.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
காலை
சிற்றுண்டி
திட்டத்தை
செயல்படுத்த
தமிழக
அரசு
அரசாணை
வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு
தமிழக
முதல்வரின்
காலை
உணவு
வழங்கும்
திட்டம்
குறித்து
ஆலோசனை
கூட்டத்தை
மாவட்ட
ஆட்சியர்
நடத்தினார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அப்போது .மயிலை வட்டாரத்தில்
உள்ள
51
அரசு
ஆரம்ப
பள்ளிகளில்
மாணவர்களுக்கு
காலை
உணவு
வழங்கும்
திட்டம்
தொடங்கப்பட்டுள்ளதாக
கூறப்பட்டது.

அதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா மூன்று சுய உதவி குழு வீதம் 153 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு
காலை
உணவு
தயாரித்தல்
குறித்து
பயிற்சி
அளிக்கப்பட
இருப்பதாக
தெரிவித்தார்.
மேலும்
உணவு
வகை
பட்டியலில்
உள்ள
பொருட்கள்
தமிழ்நாடு
நுகர்பொருள்
வாணிப
கழகம்
மற்றும்
கூட்டுறவு
சங்கங்கள்
மூலம்
வழங்கப்படும்
எனவும்
தெரிவித்துள்ளார்.

காலை சிற்றுண்டி பட்டியல்:

மாணவ, மாணவிகளுக்கு காலை உணவாக

திங்கள் கிழமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும்.

செவ்வாய்கிழமை
சேமியா
கிச்சடி
மற்றும்
காய்கறி
சாம்பார்
வழங்கப்படும்

புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும்

வியாழக்கிழமை
அரிசி
உப்புமா
மற்றும்
காய்கறி
சாம்பார்
வழங்கப்படும்.

வெள்ளிக்கிழமை
கோதுமை
ரவா
கிச்சடி,
சாம்பார்,
ரவா
கேசரி
வழங்கப்படும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!