HomeBlogஇலவச காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்திடும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- Advertisment -

இலவச காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்திடும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Release of Guidelines for Implementation of Free Breakfast Program

TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக செய்திகள்

இலவச காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்திடும்
வழிகாட்டு
நெறிமுறைகள்
வெளியீடு

தமிழ்நாட்டில்
உள்ள
அரசுப்
பள்ளிகளில்
பயிலும்,
ஏழை
மாணவர்களின்
படிப்பினை
ஊக்குவிக்கவும்,
ஊட்டச்சத்துக்
குறைபாட்டினை
போக்கவும்,
கற்றல்
இடைநிற்றலைத்
தவிர்க்கவும்,
தமிழ்நாடு
முதலமைச்சர்
அவர்களால்
முதலமைச்சரின்
காலை
சிற்றுண்டி
திட்டம்
மதுரையில்
15
ம்
தேதி
தொடங்கி
வைக்கப்பட
உள்ளது.

அதன்பின் 16ம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்டுள்ள
மற்ற
பள்ளிகளில்
இத்திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட
உள்ளது.
மாநகராட்சிகள்,
நகராட்சிகள்
மற்றும்
தொலைதூர
கிராமங்களில்
உள்ள
அரசு
தொடக்கப்
பள்ளிகளில்
1
முதல்
5
ம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவ
/
மாணவியருக்கு
முதற்கட்டமாக
அனைத்துப்
பள்ளி
வேலை
நாட்களிலும்
காலை
வேளைகளில்
சத்தான
சிற்றுண்டி
வழங்கப்படும்
என்று
வெளியிடப்பட்ட
அறிவிப்பை
செயல்படுத்தும்பொருட்டு,
தமிழக
அரசு
வெளியிட்ட
அரசாணையில்
உரிய
ஆணைகள்
வெளியிடப்பட்டது.
அதுக்குறித்து
முழுவிவரத்தையும்
அறிந்துக்கொள்ளுவோம்.

அதாவது முதமைச்சரின்
காலை
உணவுத்
திட்டத்தை
(Breakfast Scheme)
செம்மையான
முறையில்
நடைமுறைப்படுத்திடும்
பொருட்டு
திட்டச்
செயலாக்க
வழிகாட்டு
நெறிமுறைகள்
வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்
15.09.2022
அன்று
மதுரை
மாநகரில்
முதலமைச்சரின்
காலை
உணவு
திட்டத்தினை
துவக்கிட
அனைத்து
நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டு
உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் 1509.2022-ங் இத்திட்டம் துவக்கப்பட்ட
பின்னர்
இத்திட்டத்தின்
கீழ்
தெரிவு
செய்யப்பட்டுள்ள
பிற
பகுதிகள்
அடங்கியுள்ள
மாவட்டங்களில்
16-09.2022
அன்று
முதலமைச்சரின்
காலை
உணவுத்
திட்டத்தை
துவக்கி
வைப்பது
தொடர்பாக
நடடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.09.2022 அன்று மதுரை மாவட்டத்தில்
திட்டம்
தொடங்கப்பட்ட
பின்னர்
16.09.2022
அன்று
அனைத்து
மாவட்டங்களிலும்
மாவட்ட
அளவில்
சம்பந்தப்பட்ட
மாவட்ட
ஆட்சித்
தலைவர்களால்,
தெரிவு
செய்யப்பட்டுள்ள
பள்ளிகளில்
(
மாநகராட்சி
/
நகராட்சி
/
ஊராட்சி
மற்றும்
மலைப்பகுதிகள்)
ஏதேனும்
ஒரு
பள்ளியினை
தேர்வு
செய்து
அங்கு
அமைச்சர்
பெருமக்கள்
மற்றும்
தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்கள்
பிரதிநிதிகளைக்
கொண்டு
திட்டம்
தொடங்கப்பட
வேண்டும்.

திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி தருமழி. கரூர் ஆகிய மாவட்டங்களைப்
பொறுத்தவரை
ஊரகப்
பகுதிகளில்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
ஒரு
பள்ளியினை
தேர்வு
செய்தும்,
திருப்பூர்,
விருதுநகர்
மற்றும்
ஈரோடு
ஆகிய
மாவட்டங்களைப்
பொறுத்தவரை
ஊரக
/
மலைப்பகுதியில்
உள்ள
பள்ளிகளுக்கு
முன்னுரிமை
அளித்து
தேர்வு
செய்தும்
மற்றும்,
நீலகிரி
மாவட்டத்தைப்
பொறுத்தவரை
மலைப்பகுதியிலுள்ள
பள்ளியிளை
தேர்வு
செய்தும்
மாவட்ட
அளவிலான
திட்ட
துவக்க
விழா
16.092022
அன்று
நடத்தப்படவேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும்
எஞ்சியுள்ள
ஊரக,
மலைப்பகுதி
/
நகராட்சி
/
மாநகராட்சிப்
பள்ளிகளில்
இத்திட்டத்தினை
செயல்படுத்த
மேற்கண்ட
அரசாணையின்படி
அனுமதிக்கப்பட்டுள்ள
பள்ளிகளில்
அதே
நாளன்று
(16.09.2022)
சம்பத்தப்பட்ட
உள்ளாட்சி
முக்கிய
பிரமுகர்கள்,
தலைவர்கள்,
பிரதிநிதிகள்
மற்றும்
பள்ளி
மேலாண்மை
குழு
உறுப்பினர்கள்
ஆகியோரைக்
கொண்டு
முதலமைச்சரின்
காலை
உணவுத்
திட்டத்தை
துலக்கிட
நடவடிக்கை
மேற்கொள்ளப்படவேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.09.2022-ல் இத்திட்டம் அன்று துவக்கப்பட்ட
பின்னர்.
இத்திட்டத்தின்
கீழ்
தெரிவு
செய்யப்பட்டுள்ள
பிற
பகுதிகள்
அடங்கியுள்ள
மாவட்டங்களில்
16.09.2022
முதலமைச்சரின்
காலை
உணவுத்
திட்டத்தை
தொடங்கி
வைக்கும்
நடவடிக்கைாலை
மேற்கொள்ளவும்,
இத்திட்டத்தினை
தொடர்ந்து
கண்காணித்து
ஒருங்கிணைப்பு
பணிகள்
மேற்கொண்டு
திட்டத்தினை
செம்மையாக
செயல்படுத்த
ஏதுவாக
அனைத்து
மாவட்டங்களிலும்
உதவி
இயக்குநர்
நிலையில்
மாவட்ட
ஆட்சியரின்
நேர்முக
உதவியாளர்
மற்றும்
வருவாய்த்
துறையினைச்
சார்ந்த
வருவாய்க்
கோட்டாட்சியர்களை
ஒருங்கிணைப்பு
அலுவலர்களாக
நியமனம்
செய்யப்படவேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும்
16.09.2022
அன்று
இத்திட்டத்தை
செயல்படுத்த
மேற்கொள்ளப்பட்டுள்ள
நடவடிக்கை
குறித்தான
விவரங்களை
சம்பந்தப்பட்ட
மாவட்ட
ஆட்சித்
தலைவரின்
நேர்முக
உதவியாளர்கள்
அவர்கள்
மூலம்
சமூக
நல
இயக்குநருக்கு
அறிக்கை
சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.

வழிமுறைகளை பின்பற்றி முதலமைச்சரின்
காலை
உணவுத்
திட்டத்தினை
தொடங்கி
செம்மையாக
செயல்படுத்த
நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு
அதிகாரிகளுக்கு
வழிகாட்டு
நெறிமுறைகள்
வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -