அரசு நடத்தும் 3 மாத இலவச தையல், எம்ப்ராய்டரி, அழகுக் கலை, CCTV Installation Technician பயிற்சிபடிப்புகள்
- தையல், எம்ப்ராய்டரி பயிற்சி – Tailoring Course
- அழகுக் கலைப்பயிற்சி – Beautician Course
- CCTV Installation Technician
18 வயதிலிருந்து 35 வயது வரையிலான +2, ITI, டிப்ளமோ படித்த ஆண்கள், பெண்கள் அனைவரும் ஆதார், ஸ்மாட்க்கார்ட், வங்கிசேமிப்பு கணக்கு விவரங்கள், வோட்டர் ID ஜெராக்ஸ், போட்டோ – 5, TC, மார்க்சீட் ஜெராக்ஸ் உடன் நேரில் வரவும்.
முகவரி: NCFT Heights Fashion, Beautician Institute
84B, 2வது மாடி, திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை – 627002
தொடர்புக்கு: 9244224125, 9244222201, 9244220234, 9244220890
website: www.ncftglobal.com