இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
*99#குறியீட்டுடன் மொபைல் பேங்கிங் ஐ பயன்படுத்துவதன் மூலமாக பயணங்கள் ஸ்மார்ட் போன் அல்லது இணைய இணைப்பு இல்லாமல் நிதி பரிமாற்றங்கள் மற்றும் கணக்கு அறிக்கைகள் போன்ற அடிப்படை வங்கி சேவைகளை அணுக முடியும். இதற்கு முன்னதாக இந்த சேவைகளுக்கு வங்கி எனது சேவை கட்டணத்தை வசூலித்து வந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், மொபைல் மூலமாக நிதி பரிமாற்றங்களுக்கு எஸ் எம் எஸ் கட்டணங்கள் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.பயணங்கள் இப்போது எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் வசதியாக பரிவர்த்தனை செய்யலாம் என அறிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


