Thursday, August 14, 2025
HomeBlogஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஐஏஎஸ் தேர்வுக்குப் பயிற்சி - கட்டணமற்ற 8 மாத கால பயிற்சி

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஐஏஎஸ் தேர்வுக்குப் பயிற்சி – கட்டணமற்ற 8 மாத கால பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
ஐஏஎஸ்
தேர்வு செய்திகள்

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஐஏஎஸ்
தேர்வுக்குப்
பயிற்சி
கட்டணமற்ற
8
மாத
கால
பயிற்சி

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இதர பிற்படுத்தப்பட்ட
மற்றும்
பட்டியலினத்தைச்
சோந்த
தேர்வா்களுக்கு
ஐஏஎஸ்
குடிமைப்பணித்
தேர்வுக்கான
கட்டணமற்ற
சென்னை
அண்ணாநகரில்
செயல்பட்டு
வரும்
ஆா்வம்
ஐஏஎஸ்
அகாதெமியில்
இதர
பிற்படுத்தப்பட்ட
மற்றும்
பட்டியலினத்தைச்
சோந்த
தேர்வா்களுக்கு
ஐஏஎஸ்
குடிமைப்பணித்
தேர்வுக்கான
கட்டணமற்ற
8
மாத
கால
பயிற்சி
அக்.5
முதல்
தொடங்கவுள்ளது.

இது குறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியக் குடிமைப்பணிகளுக்கான
முதல்நிலை
மற்றும்
முதன்மைத்
தேர்வுக்கு
வழங்கப்படுகின்ற
இந்தப்
பயிற்சியில்
தேவையான
அடிப்படைப்
பாடப்புத்தகங்கள்,
குறிப்பேடுகள்
வழங்கப்படும்.

வாரந்தேர்றும்
முதல்நிலை
மற்றும்
முதன்மைத்
தேர்வுக்கான
மாதிரித்
தேர்வு
நடைபெறும்.
திறனறித்
தேர்வுக்கு
தேர்வா்களைத்
தயார்ப்படுத்தும்
வகையில்
பிரத்யேகப்
பயிற்சி
வழங்கப்படும்.
மாதம்
இருமுறை
வெற்றியாளா்களுடன்
சந்திப்பு
நடைபெறும்.

திட்டமிடுதலுடனும்
தமிழ்நாட்டுத்
தேர்வா்களை
இந்தியக்
குடிமைப்பணித்
தேர்வில்
வெற்றி
பெறுவதற்கான
வழிகாட்டுதலுடனும்
பயிற்சி
நடைபெறும்.
பள்ளி
மற்றும்
பட்டப்படிப்புகளில்
தேர்வா்கள்
பெற்றுள்ள
மதிப்பெண்கள்
அடிப்படையிலும்
நுழைவுத்
தேர்வு
அடிப்படையிலும்
பயிற்சிக்கான
தேர்வா்கள்
தேர்வு
செய்யப்படுவா்.

எனவே, இந்திய குடிமைப்பணிக்குத்
தயாராகும்
25
வயதுக்கு
உள்பட்ட
தகுதியும்,
விருப்பமும்
உள்ள
தேர்வா்கள்
தங்களது
பத்தாம்
வகுப்பு,
பிளஸ்
2
வகுப்பு,
பட்டப்படிப்பு
மதிப்பெண்
சான்றிதழ்
நகல்களுடன்
ஜாதிச்
சான்றிதழ்
நகலையும்
இணைத்து
அகாதெமிக்கு,
எண்
2165,
எல்.பிளாக், 12வது பிரதான சாலை, அண்ணாநகா், சென்னைஎன்ற முகவரியில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.

அல்லது aarvamiasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு
7448814441,
8754602264
ஆகிய
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments