TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்
SSC போட்டித் தேர்வுகளுக்குத் இலவசப் பயிற்சி – கோவை மற்றும் மதுரை
தமிழக அரசின் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமை பணி தேர்வு பயிற்சி மையங்கள், கோவை மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு
அடுத்த
வருடம்
முதல்
யுபிஎஸ்சி
நடத்தும்
சிவில்
சர்வீசஸ்
தேர்வுக்கு
கட்டணம்
இல்லாமல்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
எனவே இதில் பயிற்சி பெற விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு
அக்டோபர்
ஏழாம்
தேதி
முதல்
27ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


