TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க
அவகாசம்
நீட்டிப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு
2022-23 கல்வி
ஆண்டு
மாணவர்
சேர்க்கைக்கு
ஆன்லைனில்
விண்ணப்பிப்பது
கடந்த
செப்.12-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில்
விண்ணப்பித்து
வருகின்றனர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது
அக்.3ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பிக்கும்
கால
அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் கூறும்போது:
ஆன்லைனில் வரும் 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு
மற்றும்
நிர்வாக
ஒதுக்கீட்டு
இடங்களுக்கு
இதுவரை
38,676 பேர்
பதிவு
செய்துள்ளனர்.
அதில்,
33,738 பேர்
விண்ணப்பங்களை
சமர்ப்பித்துள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


