TAMIL MIXER EDUCATION.ன்
தொழில்
செய்திகள்
சிறு குறு தொழில்களை மேம்படுத்த சிறப்புத்திட்டங்கள்
சிறு குறு தொழில் மேம்பாட்டுக்காக
மத்திய
அரசு
பல்வேறு
சிறப்புத்
திட்டங்களை
அமல்படுத்தி
வருவதாக
சிறு
குறு
தொழில்
மேம்பாட்டு
கவுன்சில்
(எம்.எஸ்.எம்.இ.,) துணைத்தலைவர்
தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இந்தியாவில் சிறு குறு தொழில்களை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, சிறு, குறு தொழில் மேம்பாட்டு அமைச்சர் நாராயண் ரானே பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தி
வருகின்றனர்.குறிப்பாக கொரோனா பாதிப்பு காலத்தில் ஊரடங்கால், பாதிக்கப்பட்ட
கைவினை
கலைஞர்கள்,
சிறு
வியாபாரிகள்,
ஓட்டல்கள்,
அடித்தட்டு
மக்கள்
உள்ளிட்டோர்
மீண்டும்
தொழில்கள்
நடத்த
மானிய
உதவியுடன்
கடனுதவி,
நலத்திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள், இளைஞர்கள் தொழில் துவங்க வழிகாட்டுதல்,
புதிய
தொழில்
வாய்ப்புகள்
குறித்து
கருத்தரங்கங்கள்
அதிகளவில்
நடத்தப்படுகிறது.
மீனவர்கள்,
நெசவாளர்கள்,
தேனீ
வளர்ப்போர்,
சிறு
குறு
விவசாயிகளுக்கு
கடனுதவி,
தாழ்த்தப்பட்ட
மக்கள்
பொருளாதாரத்தில்
ஏற்றம்
பெறும்
திட்டங்கள்
இதன்
மூலம்
செயல்படுத்தப்படுகின்றன.
கட்டுமான தொழிலை ஊக்குவிக்கும்
நோக்கத்தோடு,
நவீன
தொழில்நுட்பங்கள்
குறித்த
கண்காட்சியை
தமிழகத்தில்
மதுரை,
கோயம்புத்துார்
மற்றும்
பிற
மாநிலங்களில்
உள்ள
முக்கிய
நகரங்களில்
நடத்த
அரசிடம்
வேண்டுகோள்
விடுத்துள்ளோம்.
இதற்கு
தேவையான
உதவிகளை
வழங்கவும்
திட்டமிட்டுள்ளோம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


