TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
முதுநிலை கல்வியியல் படிப்புக்கு நாளை முதல்
விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
என
கல்லூரி
கல்வி
இயக்ககம்
அறிவித்துள்ளது.
முதல்நிலை
கல்வியியல்
(M.Ed)படிப்பிற்கு
விண்ணப்பித்தவர்களுக்கான
தரவரிசை
பட்டியல்
அக்டோபர்
15ம்
தேதி
வெளியிடப்படும்
எனவும்
கலந்தாய்வு
அக்டோபர்
18ம்
தேதி
தொடங்கும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும்.பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


