TAMIL MIXER EDUCATION.ன்
வாட்ஸ்
அப்
செய்திகள்
வாட்ஸ் அப் பயனர்களுக்கு
முக்கிய
அப்டேட்
– இனி
ஸ்கிரீன்
ஷாட்
மற்றும்
ஸ்க்ரீன்
ரெகார்ட்
செய்ய
முடியாது
வாட்ஸ்அப் மூலம் ஆரம்பத்தில் மிகவும் குறைந்த அளவிலான கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் தற்போது அதிகபட்சமாக 2 ஜிபி வரையிலான கோப்புகளையும்
மற்றவர்களுடன்
பகிர்ந்து
கொள்ள
முடியும்
வகையில்
மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
இதை தவிர முக நூல் மற்றும் இன்ஸ்டாவை போன்று பயனர்களின் தனிப்பட்ட அவதார்களை உருவாக்கவும்,
தங்களது
ஆன்லைன்
நிலையை
யார்
யார்
பார்க்க
முடியும்
என்பதை
தேர்வு
செய்யவும்
புதிய
அம்சங்கள்
உருவாக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர பல புதிய அம்சங்களும் வாட்ஸ் அப் செயலியில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை எளிமையாக்குவதற்காக
உருவாக்கப்பட்டு
வருகிறது.
தற்போது வாட்ஸ் அப்பில் கடந்த சில மாதங்களுக்கு
முன்பாக
பயனர்கள்
குறிப்பிட்ட
புகைப்படம்
அல்லது
ஆடியோ
பதிவை
ஒரே
ஒரு
முறை
மட்டுமே
பார்ப்பது,
கேட்பது
போன்ற
வசதியை
அறிமுகம்
செய்தது.
தற்போது
இந்த
அம்சத்தில்
ஒரு
புதிய
மாற்றம்
வந்துள்ளது.
அதாவது, ஒரே ஒரு முறை மட்டும் பார்க்கும் வகையில் அனுப்பப்படும்
புகைப்படம்
மற்றும்
வீடியோக்களை
இனி
ஸ்கிரீன்
ஷாட்
மற்றும்
ஸ்க்ரீன்
ரெகார்ட்
செய்ய
முடியாது.