TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
மோட்டார் ரீவைண்டிங் – 30 நாள்களுக்கு இலவசப் பயிற்சி
SBI ஊரக வேலைவாய்ப்புப்
பயிற்சியாக
எலக்ட்ரீகல்
மோட்டார்
ரீவைண்டிங்
இலவசப்
பயிற்சி
30 நாள்களுக்கு
வழங்கப்பட
உள்ளது.
அரியலூா் மாவட்டம், கீழப்பழூவூரில்
இயங்கி
வரும்
SBI
ஊரக
சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிறுவனத்தில்,
சுய
தொழில்
மேற்கொள்ள
விரும்பும்
ஆண்,
பெண்
இருபாலருக்கும்
பல்வேறு
தொழிற்பயிற்சிகளும்,
கடனுதவிகள்
பெற்றுத்தரப்படுகிறது.
அதன்படி, அக்.10ம் (10.10.2022) தேதி
முதல்
30 நாள்களுக்கு
எலெக்ட்ரிக்கல்
மோட்டார்
ரீவைண்டிங்
பழுதுநீக்கம்
மற்றும்
பராமரித்தல்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
உணவு, விடுதியில் தங்கிப் படிக்கும் வசதி உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கபட உள்ளது.
மேலும், விவரங்களுக்கு
மற்றும்
முன்பதிவு
செய்துகொள்ள
99448 50442
என்ற
எண்ணைத்
தொடா்பு
கொள்ளவும்.