Thursday, August 14, 2025
HomeBlogரூ.5000 தொகுப்பூதியத்தில் LKG, UKG வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்க உத்தரவு - பள்ளிக்...

ரூ.5000 தொகுப்பூதியத்தில் LKG, UKG வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்க உத்தரவு – பள்ளிக் கல்வி துறை

TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக செய்திகள்

ரூ.5000 தொகுப்பூதியத்தில்
LKG,
UKG
வகுப்புகளுக்கு
ஆசிரியர்கள்
 
தொகுப்பூதியத்தில்
நியமிக்க
உத்தரவு
பள்ளிக்
கல்வி
துறை

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்
துறை
மூலம்
LKG,
UKG
வகுப்பு
நடத்தப்பட்டு
வந்தது.

இதன் நிர்வாகம் பள்ளிக் கல்வி துறையிடம் இருந்தாலும், பள்ளிகளின் வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில்தான்
இந்த
வகுப்புகள்
நடைபெற்று
வந்தது.
இதன்படி
தமிழகம்
முழுவதும்
2,381
LKG,
UKG
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் LKG, UKG மூடப்படுவதாக
கடந்த
ஜூன்
மாதம்
தகவல்
வெளியானது.
இதற்கு
கடும்
எதிர்ப்பு
கிளம்பிய
நிலையில்,
இந்த
உத்தரவை
தமிழக
அரசு
திரும்பப்
பெற்றது.
மீண்டும்
பள்ளிகளில்
LKG,
UKG
வகுப்புகள்
செயல்படும்
என்று
அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக,
தமிழகம்
முழுவதும்
LKG,
UKG.களில் கடந்த ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது.
இந்நிலையில்
தமிழகம்
முழுவதும்
LKG,
UKG.களில் ரூ.5000 ஆயிரம் தொகுப்பூதியத்தில்
ஆசிரியர்களை
நியமிக்க
பள்ளிக்
கல்வி
துறை
உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு
ரூ.5,000
தொகுப்பூதியத்தில்
தற்காலிக
ஆசிரியர்களை
நியமித்துக்
கொள்ள
அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை
பள்ளி
மேலாண்மைக்
குழு
வாயிலாக
நியமனம்
செய்ய
ரூ.13.10
கோடி
நிதி
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments