TAMIL MIXER EDUCATION.ன் கல்வி
செய்திகள்
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு பொதுத் தேர்வு
மைய
அங்கீகாரம்
வழங்கப்படாது
11,
12ம்
வகுப்பு
பொதுத்
தேர்வு
மையங்கள்
அங்கீகாரம்
இல்லாத
பள்ளிகளுக்கு
தேர்வு
மைய
அங்கீகாரம்
வழங்கப்படாது
என
அரசு
தேர்வுகள்
இயக்ககம்
உத்தரவு
பிறப்பித்துள்ளது.
10
கிலோமீட்டர்
தூரம்
பயணம்
மேற்கொண்டு
மாணவர்கள்
தேர்வு
எழுதுவது
தவிர்க்கும்
விதமாக
புதிய
தேர்வு
மையங்கள்
அமைக்கப்படும்
என
கூறப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 27ம் தேதிக்குள் பரிந்துரைகளை
அனுப்ப
அனைத்து
மாவட்ட
முதன்மை
கல்வி
அலுவலர்களுக்கும்
அரசு
தேர்வுகள்
இயக்ககம்
உத்தரவு
பிறப்பித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


