TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC Group 4 – டிசம்பர் முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகும்
குரூப் 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து
காத்திருந்த
தேர்வர்களுக்கு,
டிசம்பர்
முதல்
வாரத்தில்
தேர்வு
முடிவு
வெளியாகும்
என
TNPSC வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
மேலும், முந்தைய தேர்வுகளின் கட் ஆப் மதிப்பெண்களுடன்
ஒப்பிடுகையில்,
இந்த
ஆண்டு
கட்
ஆப்
மார்க்
குறைய
வாய்ப்பிருந்தாலும்
பெரிய
அளவில்
வித்தியாசம்
இருக்காது.