TAMIL MIXER
EDUCATION.ன்
IRCTC செய்திகள்
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய விதிமுறை
இந்தியாவில் ரயில் போக்குவரத்து
மிகவும்
குறைவான
விலையில்
கிடைப்பதால்
சாமானிய
மக்களுக்கு
மிகவும்
பயனுள்ளதாக
உள்ளது.
மேலும்
ரயிலில்
நாள்தோறும்
லட்சக்கணக்கான
பொதுமக்கள்
பயணம்
மேற்கொண்டு
வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது ரயில் டிக்கெட்டுகளை
IRCTC என்ற
ஆப்
மூலமாக
நீங்கள்
வீட்டில்
இருந்தவாறு
முன்பதிவு
செய்து
கொள்ள
வசதிகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் IRCTCயில் ஒரு பயனாளர் தனது கணக்கை பயன்படுத்தி 12 டிக்கெட்டுகள்
மட்டுமே
முன்பதிவு
செய்ய
முடியும்
என
இருந்தது.
ஆனால் தற்போது நீங்கள் IRCTC.ன் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் 2 மடங்கு கூடுதலான டிக்கெட்டுகளை
முன்பதிவு
செய்யலாம்.
அதாவது
ஒரு
மாதத்திற்கு
24 டிக்கெட்டுகள்
வரை
முன்பதிவு
செய்ய
முடியும்.
இந்த நிலையில் IRCTC மூலமாக முன்பதிவு செய்வதில் சில விதிமுறைகளை ரயில்வே வாரியம் மாற்றியமைத்துள்ளது.
அதாவது
பயனர்கள்
ஆன்லைன்
டிக்கெட்டுகளை
முன்பதிவு
செய்வதற்கு
முன்
Mobile Number and
Email ID.யை
வெரிஃபை
செய்ய
வேண்டியதை
கட்டாயமாக்கியுள்ளது.
அதன்படி நீங்கள் இதனை செய்யவில்லையெனில்
டிக்கெட்
முன்பதிவு
செய்ய
முடியாது.
Mobile
Number and Email ID verify செய்வதற்கான வழிமுறைகள்:
1. IRCTC App அல்லது IRCTC.ன் அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்கு
செல்ல
வேண்டும்.
2. verify என்பதை தேர்வு செய்து, அதன்பின்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.
3. verify என்பதை Click செய்ய வேண்டும்.
4. இப்பொது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.
5. இதனை உள்ளிட்ட பிறகு ஈமெயில் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட வேண்டும்.
6. இறுதியாக உங்களின் Mobile Number and Email ID ஆகிய இரண்டும் verify செய்யப்பட்டு
விட்டது.