Thursday, August 14, 2025
HomeBlogSSC MTS Final Answer Key வெளியீடு

SSC MTS Final Answer Key வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டி செய்திகள்

SSC MTS Final
Answer Key
வெளியீடு

SSC
Multi Tasking (Non-Technical) Staff Examination, 2021
தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் 7ம் தேதி அன்று SSC தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இத்தேர்வுக்கான
Final Answer Key-

SSC
தேர்வு
வாரியம்
வெளியிட்டுள்ளது.
இப்போது
நீங்கள்
SSC Multi Tasking (Non-Technical) Staff Examination, 2021
தேர்வுக்கான Final Answer Key- பெற விரும்பினால்
https://ssc.digialm.com/EForms/configuredHtml/2207/68056/login.html
என்ற
இணையதளத்திற்கு
சென்று
உங்களின்
பயனர்
குறியீடு
மற்றும்
கடவுச்சொலை
உள்ளிட
வேண்டும்.

மேலும் இந்த Final Answer Key- அக்.17 ம் 5 மணி முதல் நவம்பர் 16ம் தேதி அன்று மாலை 5 மணி வரை மட்டுமே பார்க்க இயலும்.

Download Final Answer key:
Click
Here

Notice:
Click
Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments