8 அக்டோபர் 2022 அன்று, மெயின் தேர்வுக்கான IBPS RRB PO தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. IBPS RRB PO முதன்மைத் தேர்வில் பங்கேற்ற அனைத்து வங்கி ஆர்வலர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பில் இருந்து தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2759 காலிப்பணியிடங்களுக்காக 01.10.2022 அன்று IBPS RRB PO முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெற உள்ள நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
- விண்ணப்பதாரர்கள் Group “A” – Officers Mains Results for the Common Recruitment Process for RRBs (CRP-RRBs-XI) (Scale-I) என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
- விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
- பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் முதன்மை தேர்வு முடிவுகள் இறுதியாக காண்பிக்கப்படும்.
- Officer Scale 1 Result: Click Here
- Officer Scale 2 Result: Click Here
- Officer Scale 3 Result: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


