TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்
மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயம்
தமிழகத்தில் அரசு தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களை
விட
வெளி
மாநிலத்தவர்கள்
அதிகம்
பணியாற்றி
வருவதாக
புகார்கள்
எழுந்த
நிலையில்
டிஎன்பிஎஸ்சி
போட்டி
தேர்வுகளில்
தமிழ்
மொழி
தகுதித்
தாள்
கட்டாயமாக்கப்பட்டது.அதனால் தேர்வர்கள் கட்டாயமான முறையில் தமிழ் மொழியை படித்திருக்க
வேண்டிய
நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களான
ரயில்வே,
என்எல்சி,
துறைமுகம்,விமான நிலையங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும்
வெளிமாநிலத்தை
சேர்ந்தவர்கள்
பணியில்
இருப்பதாக
புகார்கள்
எழுந்த
நிலையில்
மருத்துவ
பணியாளர்
தேர்வு
ஆணையம்
நடத்தும்
போட்டி
தேர்வுகளிலும்
தமிழ்
மொழி
தேர்வு
கட்டாயமாக்கப்படும்
என
அண்மையில்
அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அவ்வகையில் தமிழ் மொழி தேர்வு 50 மதிப்பெண்களுக்கு
ஒரு
மணி
நேரம்
நடத்தப்படும்
என்றும்
இந்த
தேர்வில்
குறைந்தபட்சமாக
40% மதிப்பெண்கள்
கட்டாயம்
பெற
வேண்டும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.