TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்
குடிமைப் பணி தேர்வுப் பயிற்சிக்கு மீனவப் பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் – வேலூா்
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக மீன்வளம், மீனவா் நலத் துறை, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதேர்றும்
20 கடல்
மற்றும்
உள்நாட்டு
மீனவ
பட்டதாரி
இளைஞா்களை
தேர்வு
செய்து,
அவா்களுக்கு
இந்திய
குடிமைப்பணிக்கான
போட்டித்
தேர்வில்
கலந்துகொள்ள
பிரத்யேகப்
பயிற்சி
அளித்திடும்
திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள்,
மீனவா்
நல
வாரிய
உறுப்பினா்களின்
வாரிசுகள்
இந்தப்
பயிற்சித்
திட்டத்தில்
சேரலாம்.
பயிற்சி
பெற
விரும்புவோர்
விண்ணப்பப்
படிவம்,
அரசு
வழிகாட்டுதல்களை
மீன்வளம்,
மீனவா்
நலத்
துறையின்
இணையதளத்திலிருந்து
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்
அல்லது
மீன்வளம்,
மீனவா்
நலத்துறை
உதவி
இயக்குநா்
அலுவலகங்களில்
பெற்றுக்
கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களுடன்
உரிய
ஆவணங்களை
இணைத்து
அக்டோபா்
30ம்
(30.10.2022) தேதிக்குள்
மீன்வளம்,
மீனவா்
நலத்
துறை
உதவி
இயக்குநா்,
எண்.
16, 5வது
மேற்கு
குறுக்கு
தெரு,
காந்தி
நகா்,
காட்பாடி,
வேலூா்
– 632006 என்ற
அலுவலகத்தில்
பதிவு
அஞ்சல்
மூலமாகவோ
அல்லது
நேரடியாகவோ
சோக்க
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு,
0416 – 2240329
என்ற
எண்ணையும்,
மின்னஞ்சல்
முகவரியிலும்
தொடா்பு
கொள்ளலாம்.