HomeBlogஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் TNPSC Group 1, Group 2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்

ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் TNPSC Group 1, Group 2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் TNPSC Group 1,
Group 2
தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்புகள்

சென்னை அண்ணா நகரில் உள்ள ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் TNPSC Group-1, TNPSC
Group-2
முதன்மை
தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்புகள்
புதன்கிழமை
(
நவ.23)
தொடங்குகின்றன.

இதுகுறித்து அதன் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை:

துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர்,
ஊரக
வளர்ச்சி
உதவி
இயக்குநர்
உள்ளிட்ட
92 TNPSC Group 1
பணியிடங்களுக்
கான
முதன்மை
தேர்வு,
நகராட்சி
ஆணையர்,
சார்
பதிவாளர்,
வணிகவரித்
துறை
அலுவலர்,
வருவாய்
உதவியாளர்
உள்ளிட்ட
சுமார்
5,100
குரூப்-2
பணியிடங்களுக்கான
முதன்மை
தேர்வு,
கட்டாயத்
தமிழ்பாடத்துக்கு
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு பாடத்துக்கும்
தமிழ்,
ஆங்கிலத்தில்
பாடக்குறிப்பு
வழங்கப்படும்.
பி.சி., எம்.பி.சி. தாழ்த்தப்பட்ட,
பழங்குடியினத்
தேர்
வர்களுக்கு
50
சதவீத
கட்டணச்
சலுகை
வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர்
2165,
எல்.பிளாக், 12வது பிரதான சாலை, அண்ணா நகர் என்ற முகவரிக்கு நேரில் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு
9150466341,
7448814441
என்ற
கைப்பேசி
எண்களுக்கு
தொடர்புகொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular