HomeBlogவேளாண் இயந்திரங்கள் பழுதுநீக்கும் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண் இயந்திரங்கள் பழுதுநீக்கும் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

Apply for agricultural machinery repair training

TAMIL MIXER
EDUCATION.
ன்
திருநெல்வேலி செய்திகள்

வேளாண் இயந்திரங்கள்
பழுதுநீக்கும்
பயிற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலியில்
நடைபெற
உள்ள
வேளாண்
இயந்திரங்கள்
பழுதுநீக்கும்
பயிற்சியில்
சேர
விரும்புபவா்கள்
விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக திருநெல்வேலி வேளாண் பொறியியல் துறையின் இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாளையங்கோட்டை
என்.ஜி.. காலனியில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில்
இம்மாதம்
23
ஆம்
தேதிமுதல்
15
நாள்களுக்கு
வேளாண்
இயந்திரங்கள்
பழுது
நீக்கம்
மற்றும்
பராமரிப்பு
சேவை
பயிற்சி
நடைபெறவுள்ளது.
18
முதல
45
வயது
வரை
உள்ளவா்கள்
சேரலாம்.
10
ஆம்
வகுப்பு
அல்லது
அதற்கு
மேல்
பயின்றவா்கள்
சேரலாம்.
பயிற்சிக்கு
விண்ணப்பிக்க

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இம்மாதம் 21ம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த விவரங்களுக்கு
0462 2900766
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular