HomeBlogஅரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி - திருவள்ளூர்
- Advertisment -

அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி – திருவள்ளூர்

Free Coaching for Govt Jobs Exam - Thiruvallur

TAMIL MIXER
EDUCATION.
ன்
திருவள்ளூர் செய்திகள்

அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சிதிருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
செயல்பட்டு
வரும்,
தன்னார்வ
பயிலும்
வட்டம்
சார்பாக,
தமிழ்நாடு
அரசுப்
பணியாளர்
தேர்வாணையம்
வாயிலாக
நடத்தப்பட்ட
TNPSC
Group
– 2/2
முதல்நிலை
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
முதன்மை
தேர்விற்கு
இலவசப்
பயிற்சி
வகுப்பு
நடைபெற
உள்ளது.

வரும் 23ம் தேதி துவங்கி, வார வேலை நாட்களில், காலை 10.00 மணி முதல், மாலை 4.00 மணி வரை நடைபெறும்.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பயனடையுமாறு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -