HomeBlogTNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம் - திருப்பத்தூா்

TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம் – திருப்பத்தூா்

Free Coaching Class for TNPSC Exam Starts Tomorrow - Tirupattur

TAMIL MIXER
EDUCATION.
ன்
திருவள்ளூர் செய்திகள்

TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்திருப்பத்தூா்

திருப்பத்தூா்
ஆட்சியா்
அலுவலகத்தில்
டிஎன்பிஎஸ்சி
குரூப்-2
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
திங்கள்கிழமை
(
நவ.
21)
தொடங்குகிறது.

இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சித்
துறையின்
முலம்
அனைத்து
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையங்களில்
இலவச
பயிற்சி
வகுப்பு
நடத்துவதற்கு
இயக்கக
அறிவுறுத்தலின்படி,
திருப்பத்தூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகம்
(
)
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையம்
மூலம்
நடத்தப்பட்ட
2022
தேர்வில்
திருப்பத்தூா்
மாவட்டத்தைச்
சோந்த
தேர்ச்சி
பெற்ற
இளைஞா்களுக்கு
திங்கள்கிழமை
(
நவ.
21)
முதல்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகம்,
மாவட்ட
ஆட்சியா்
அலுவலக
வளாகத்தில்
தரை
தளம்
சிபிளாக்கில், சிறந்த வல்லுநா்களைக்
கொண்டு
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
தொடங்கப்பட
உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள 7904513450
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளவும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular