HomeBlogWhatsapp மூலம் Pension Update - SBI
- Advertisment -

Whatsapp மூலம் Pension Update – SBI

Pension Update through Whatsapp - SBI

TAMIL MIXER
EDUCATION.
ன்
SBI செய்திகள்

Whatsapp மூலம் Pension Update
– SBI

SBI வங்கி மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை Whatsapp.ல் பெற அனுமதிக்கும்
வசதியை
அறிமுகம்
செய்துள்ளது.

SBI தனது வாடிக்கையாளர்களுக்கு
பல்வேறு
புதிய
புதிய
அம்சங்களை
அறிமுகம்
செய்து
வருகிறது.
அந்த
வகையில்
தற்பொழுது
அனைவரையும்
மகிழ்விக்கும்
விதமாக
ஒரு
செய்தி
ஒன்றை
வெளியிட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில்
பெற
அனுமதிக்கும்
வசதியை
முதன்முறையாக
அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்:

வாட்ஸ்அப் மூலம் உங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை இனி நீங்கள் பெற முடியும். உங்கள் வசதிக்கேற்ப இந்த சேவையைப் பெறலாம். சேவையைப் பெற வாட்ஸ்அப் மூலம் 9022690226.ல்Hiஎன்று அனுப்பவும். அப்படி அனுப்பினால் உங்களுக்கான தகவல்கள் அனுப்பப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -