TAMIL MIXER
EDUCATION.ன்
UPSC செய்திகள்
UPSC CDS 2022 –
Final Result வெளியீடு
UPSC
CDS ஆட்சேர்ப்பு
இயக்கத்தின்
மூலமாக
இந்தியன்
மிலிட்டரி
அகாடமி,
டேராடூனில்
100 காலியிடங்களும்,
இந்திய
கடற்படை
அகாடமி,
எழிமலையில்
22 இடங்களும்,
விமானப்படை
அகாடமி,
ஹைதராபாத்தில்
32 இடங்களும்,
அதிகாரிகள்
பயிற்சி
அகாடமி,
சென்னையில்
(ஆண்கள்)
170 இடங்களும்,
அதிகாரிகள்
பயிற்சி
அகாடமி,
சென்னையில்
(பெண்கள்)
17 இடங்களும்
என
மொத்தமாக
341 காலியிடங்கள்
நிரப்புவதற்கான
UPSC CDS தேர்வு
குறித்த
அறிவிப்பை
கடந்த
ஆண்டு
டிசம்பர்
மாதத்தில்
UPSC வெளியிட்டது.
இந்திய ராணுவ அகாடமி, அதிகாரிகள் பயிற்சி அகாடமி, இந்திய கடற்படை அகாடமி மற்றும் இந்திய விமானப்படை அகாடமி ஆகியவற்றிற்கான
ஆட்சேர்ப்பு
UPSC மூலமாக
ஆண்டுக்கு
இருமுறை
நடத்தப்படுகிறது.
இதையடுத்து
ஒருங்கிணைந்த
பாதுகாப்பு
சேவைகள்
(CDS-1 2022) ஆட்சேர்ப்புக்கான
எழுத்து
தேர்வு
கடந்த
ஏப்ரல்
10ம்
தேதி
அன்று
நடைபெற்றது.
இத்தேர்வு
முடிவுகளுக்காக
காத்திருந்த
நிலையில்
இதற்கான
முடிவுகள்
கடந்த
கடந்த
மே
மாதம்
18ம்
தேதி
அன்று
வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து இத்தேர்வின் இறுதி முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த
இறுதி
முடிவுகளை
பெற
விரும்பும்
நபர்கள்
https://www.upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்கு
சென்று
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
மேலும்
கீழே
கொடுக்கப்பட்டுள்ள
நேரடி
இணைப்பின்
மூலமாகவும்
உங்களின்
தேர்வு
முடிவுகளை
அறிந்து
கொள்ளலாம்.
NOTIFICATION:
CLICK
HERE