HomeBlogஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு - அண்ணா பல்கலை

அரியர் மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு – அண்ணா பல்கலை

Another chance for Ariyar students - Anna University

TAMIL MIXER
EDUCATION.
ன்
அண்ணா
பல்கலை செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு
மீண்டும்
ஓர்
வாய்ப்பு அண்ணா பல்கலை

அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம்
அனுமதி
வழங்கியுள்ளது.

2001-02
முதல்
பொறியியல்
படிப்பில்
அரியர்
வைத்துள்ள
மாணவர்களுக்கு
மீண்டும்
ஒரு
வாய்ப்பு
வழங்கப்படுவதாக
அண்ணா
பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.  அதன்படி, 2001-02 கல்வியாண்டின்
மூன்றாவது
செமஸ்டரிலிருந்தும்,
2002-03
கல்வியாண்டின்
முதல்
செமஸ்டரிலிருந்து,
இறுதி
செமஸ்டர்
வரை
அரியர்
வைத்தவர்கள்,
தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

மூன்றாவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால்
நடைபெறவுள்ள
தேர்வில்
பகிர்க
சிறப்பு
அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
அரியர்
எழுதவுள்ள
மாணவர்கள்
தேர்வு
கட்டணத்துடன்
ரூ.5,000
கூடுதலாக
செலுத்தி,
https://stucor.in/coe1/anna-university/
என்ற
இணையதளத்தில்
நவம்பர்
23
முதல்
டிசம்பர்
3
வரை
விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும், நிர்ணயித்துள்ள
9
தேர்வு
மையங்களில்
மாணவர்கள்
ஒன்றை
தேர்வு
செய்ய
வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular