TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி – திருவண்ணாமலை
திருவண்ணாமலை
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்,
நவம்பா்
30ம்
தேதி
முதல்
TNPSC குரூப்-2
முதன்மைத்
தேர்வுக்கான
இலவசப்
பயிற்சி
வகுப்பு
நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்திய TNPSC குரூப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் நவம்பா் 8ம் தேதி வெளியானது. இந்தத் தேர்வை எழுதியவா்களில்
திருவண்ணாமலை
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தின்
தன்னார்வப்
பயிலும்
வட்டம்
நடத்திய
இலவசப்
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொண்டு
படித்த
20 போ
தேர்ச்சி
பெற்றனா்.
5,413
காலிப்
பணியிடங்களுக்கான
இந்தத்
தேர்வின்
முதன்மைத்
தேர்வு
2023 பிப்ரவரி
25ம்
தேதி
நடைபெறுகிறது.
முதன்மைத்
தேர்வுக்கான
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
திருவண்ணாமலை
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
நவம்பா்
30ம்
தேதி
முதல்
நடைபெறுகிறது.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, விருப்பமுள்ளவா்கள்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
04175 233381
என்ற
எண்ணில்
தொடா்பு
கொண்டு
தங்களது
பெயரை
பதிவு
செய்து
பயன் பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


