HomeBlogTNPSC தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் – பதிவிறக்கம் செய்வது எப்படி?

TNPSC தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் – பதிவிறக்கம் செய்வது எப்படி?

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில்பதிவிறக்கம் செய்வது எப்படி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டில் அடுத்தடுத்து
அதிக
அளவிலான
அரசு
பணியிடங்களுக்கான
தேர்வினை
நடத்தி
வருகிறது.
தேர்வில்
எந்த
வித
முறைகேடுகளும்
நடக்காத
வண்ணம்
தீவிர
கண்காணிப்பு
பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
TNPSC
துறைசார்
தேர்வு
குறித்த
அறிவிப்பு
முன்னதாக
வெளியாகியுள்ளது.

அதன்படி, TNPSC துறைசார் தேர்வு 12.12.2022 முதல் 16.12.2022 வரை ஆகிய 5 நாட்களில் காலை மற்றும் மதியம் என்ற 2 அமர்வுகளில் 10 தேர்வுகளை நடத்த உள்ளது. காலை 9.30 முதல் 12.00 மணி, மதியம் 2.30 மணி முதல் மாலை 5.00 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்நிலையில், இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

பதிவிறக்கம் செய்வது எப்படி:

  • முதலில் அதிகாரப்பூர்வ
    இணையதளத்திற்கு
    செல்ல
    வேண்டும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் ஹால் டிக்கெட் என்ற பிரிவு இருக்கும்.
  • அதில், TNPSC துறைசார் தேர்வு டிசம்பர் 2022 – ஹால் டிக்கெட் என்ற இணைப்பில் கிளிக் செய்ய வேண்டும்.
  • தேவையான விவரங்களை உள்ளிட்ட பின்னர், உங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

OFFICIAL SITE

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular