TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும்
100 யூனிட்
இலவச
மின்சாரம்
ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும்
100 யூனிட்
இலவச
மின்சாரம்
தொடரும்
என்று
அமைச்சர்
பேட்டி
அளித்துள்ளார்.
இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள்.
நட்டத்தில்
இயங்கும்
மின்
வாரியத்தை
சீரமைக்கவே
ஆதார்
எண்
இணைக்கப்படுகிறது
என்று
அமைச்சர்
கூறியுள்ளார்.