TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான
தேர்வு
தேதி
மாற்றப்பட்டுள்ளது
சமீபத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான
விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான
தேர்வு
தேதி
மாற்றப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
பணியிடங்களுக்கு
விண்ணப்பங்கள்
நவம்பர்
7ம்
தேதி
வரை
ஆன்லைன்
மூலமாக
பெறப்பட்டன.
பணியிடங்களுக்கான
படித்தல்
மற்றும்
எழுதுதல்
தகுதி
தேர்வு
வருகின்ற
நவம்பர்
30ம்
தேதி
நடைபெற
இருந்த
நிலையில்
நிர்வாக
காரணங்களால்
டிசம்பர்
மாதம்
நான்காம்
தேதி
தேர்வு
மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக
டிஎன்பிஎஸ்சி
அறிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


