TAMIL MIXER
EDUCATION.ன்
RBI செய்திகள்
டிஜிட்டல் ரூபாய் டிசம்பர் 1ல் அறிமுகம் – RBI
உலகம் முழுவதும் பொருளாதாரத்தில்
கிரிப்டோகரன்சி
எனப்படும்
டிஜிட்டல்
ரொக்கம்
முக்கியத்துவத்தை
பெற்று
வருகிறது.
கடந்த
பிப்ரவரி
மாதம்
வெளியிட்ட
பட்ஜெட்டிலும்
இந்த
ஆண்டு
இந்தியாவில்
கிரிப்டோகரன்சி
அறிமுகம்
செய்யப்படும்
என
நிதியமைச்சர்
நிர்மலா
சீதாராமன்
தெரிவித்தார். இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான
டிஜிட்டல்
ரூபாயை
ரிசர்வ்
வங்கி
டிசம்பர்
1ல்
அறிமுகம்
செய்யவுள்ளது.
தற்போது புழக்கத்தில்
உள்ள
நாணயங்களின்
மதிப்பிலேயே
டிஜிட்டல்
ரூபாய்
மற்றும்
பைசா
வெளியிடப்படும்.
டிஜிட்டல்
முறையில்
eT-R என்ற
குறியீட்டால்
சில்லறை
பரிவர்த்தனைக்கான
டிஜிட்டல்
பணம்
குறிப்பிடப்படும்
என்று
தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக
SBI,
ICICI,
YES
வங்கி,
IDFC
FIRST
வங்கிகளில்
அறிமுகமாகிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


