HomeBlogவாடகை வீட்டில் வசிப்பவரா….? மின் இணைப்போடு ஆதார் இணைக்க - முழு விபரம்

வாடகை வீட்டில் வசிப்பவரா….? மின் இணைப்போடு ஆதார் இணைக்க – முழு விபரம்

Living in a rented house….? Linking Aadhaar with Electricity Connection - Full Details

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

வாடகை வீட்டில் வசிப்பவரா….? மின் இணைப்போடு ஆதார் இணைக்கமுழு விபரம்

வாடகைக்கு குடியிருக்கும்
நபர்
ஆதார்
எண்ணை
TENANT
என்ற
ஆப்ஷனை
கிளிக்
செய்து
இணைக்கலாம்.
வாடகை
வீட்டில்
குடியிருக்கும்
வாடகைக்காரர்
மாறி
வேறு
ஒருவர்
வருவார்
எனில்,
அவர்கள்
முறையே
குடிபோகும்
வீட்டின்
அமையப்பெற்ற
மின்
இணைப்பு
எண்ணுடன்
ஆதார்
இணைக்கலாம்.

பழைய ஓனரின் பெயரில் மின் இணைப்பு வைத்திருக்கும்
உரிமையாளர்கள்
Owner But not name transferred
என்ற
ஆப்ஷனை
கிளிக்
செய்து
இணைக்கலாம்.
ஆவணமாக
பதுவேற்றப்பட்ட
ஆதார்
tangedco
அதிகாரிகளால்
சரிபார்க்கப்பட்டு,
ஆவணமும்
பெயரும்
பொருந்தினால்
அங்கீகரிக்கப்படும்,
இல்லையெனில்
நிராகரிக்கப்படும்.
அங்கீகரித்தபின்
பதிவேற்றத்தின்போது
உள்ளிடப்பட்ட
மொபைல்
எண்ணுக்கு
எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!