HomeBlogஐஐஎம்எம் சார்பில் தொழில்நுட்பக் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம்

ஐஐஎம்எம் சார்பில் தொழில்நுட்பக் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம்

ஐஐஎம்எம் சார்பில் தொழில்நுட்பக் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
IIMM செய்திகள்

ஐஐஎம்எம் சார்பில் தொழில்நுட்பக்
இரண்டு
நாள்
தேசிய
கருத்தரங்கம்

சென்னை ஐஐஎம்எம் (இந்தியன் இன்ஸ்டிடியூட்
ஆஃப்
மெட்டீரியல்ஸ்
மேனேஜ்மென்ட்)
கல்வி
நிறுவனம்
சார்பில்
மறு
கண்டுபிடிப்பு
மற்றும்
எதிர்காலத்துக்கு
ஏற்ற
உலகளாவிய
விநியோகச்
சங்கிலி
மேலாண்மை
என்ற
கருப்பொருளின்
கீழ்
இரண்டு
நாள்
தேசிய
கருத்தரங்கு
வெள்ளிக்கிழமை
(
டிச.2)
தொடங்கவுள்ளது.

அண்ணா சாலையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட்
அசோசியேஷன்
அரங்கில்
நாட்காம்
2022’
என்ற
பெயரில்
நடைபெறவுள்ள
இந்த
கருத்தரங்கில்
பல்வேறு
மாநிலங்களில்
உள்ள
வணிக
மேலாண்மை
பள்ளிகளின்
நிர்வாகிகள்,
கல்வியாளா்கள்,
பொதுத்
துறை
நிறுவனங்கள்,
பயிற்சி
நிபுணா்கள்,
முன்னணி
தனியார்
நிறுவனங்களின்
வல்லுநா்கள்,
முன்னணி
ஆலோசனை
நிறுவனங்கள்
மற்றும்
சேவைத்
துறைகள்
சார்ந்த
வல்லுநா்கள்
பங்கேற்று
உரையாற்றவுள்ளனா்.

இது குறித்து ஐஐஎம்எம் தலைவா் கூறுகையில்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களில்
திறமையான
விநியோகச்
சங்கிலி
நிர்வாகத்தின்
முக்கியத்துவத்தை
ஊக்குவித்தல்
மற்றும்
கல்விப்
பயிற்சி
அளிப்பதே
இந்த
தேசிய
கருத்தரங்கின்
நோக்கம்
ஆகும்
என்றார்.

இது குறித்து மேலும் தகவல் பெற 044 23742750
என்ற
தொலைபேசி
எண்,
admin@iimmchennai.org
என்ற வலைதளம் ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular