HomeBlogDCPO, Assistant Director & Psychologist தேர்வுகளின் முடிவுகள் வெளியீடு – TNPSC

DCPO, Assistant Director & Psychologist தேர்வுகளின் முடிவுகள் வெளியீடு – TNPSC

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

DCPO, Assistant
Director & Psychologist
தேர்வுகளின்
முடிவுகள்
வெளியீடு
– TNPSC

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு மொத்தம் 16 காலியிடங்கள்
இருப்பதாக
அறிவிக்கப்பட்டு,
விண்ணப்பதாரர்கள்
31.10.2022
அன்று
நடந்த
வாய்மொழித்தேர்வு
மற்றும்
14.11.2022
நடத்த
கவுன்சிலிங்கில்
கலந்து
கொண்டனர்.

அடுத்ததாக, உதவி இயக்குநர் பணிக்கு 11 காலியிடங்களுக்கான
கணினி
அடிப்படையிலான
எழுத்து
தேர்வு
நவம்பர்
5
ம்
தேதி
நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, சிறை மற்றும் சீர்த்திருத்த
உளவியலாளர்
பணிக்கு
4
காலியிடங்களும்,
ஆகஸ்ட்
6
ம்
தேதி
காலை
மற்றும்
பிற்பகல்
என
2
தாள்களுக்கான
தேர்வு
நடத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த 3 தேர்வுகளுக்குமான
இறுதி
முடிவுகளை
TNPSC
தேர்வாணையம்
வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவு பதிவிறக்கம் செய்யும் முறைகள்:

TNPSC.ன் அதிகாரப்பூர்வ
வலைத்தளத்திற்கு
செல்ல
வேண்டும்.

அதில், தேர்வு முடிவுகள் என்ற பகுதியில், நீங்கள் எழுதிய தேர்வினை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது, உங்களது விவரங்களை உள்ளிட்டு தேர்வின் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

இப்பொழுது முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

PSYCHOLOGIST
IN THE PRISONS

ASSISTANT
DIRECTOR

CHILD
PROTECTION OFFICER

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular