HomeBlogSSC., கான்ஸ்டபிள் தேர்வுக்கு பயிற்சி

SSC., கான்ஸ்டபிள் தேர்வுக்கு பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

SSC., கான்ஸ்டபிள் தேர்வுக்கு பயிற்சி

மத்திய அரசின் கான்ஸ்டபிள் தேர்விற்கு விண்ணப்பித்தோர்
மாவட்ட
வேலைவாய்ப்பு
தொழில்
நெறி
வழிகாட்டுதல்
மையத்தில்
பயிற்சி
பெறலாம்.

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.,) 24,369 கான்ஸ்டபிள் காலிப் பணியிடங்களுக்கான
தேர்வு
அறிவிப்பை
2022
அக்.,
27
ல்
வெளியிட்டது.

மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டுதல்
மையம்,
தன்னார்வ
பயிலும்
வட்டத்தின்
சார்பில்
இத்தேர்விற்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
துவங்க
உள்ளன

தேர்வு பாடத்திட்டத்தின்
படி
வகுப்புகள்
நடத்தி
மாதிரி
தேர்வுகள்
நடத்தப்படும்.
https://ssc.nic.in
என்ற இணையத்தள முகவரியில் விண்ணப்பித்தவர்கள்
மாவட்ட
வேலை
வாய்ப்பு
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையத்திற்கு
நேரிலோ,
63792 68661
என்ற
அலைபேசி
தொடர்பு
கொண்டு
யன்
பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular