TAMIL MIXER
EDUCATION.ன்
சேலம் செய்திகள்
பாரம்பரிய இனிப்பு, கார வகை பயிற்சி
சேலம், உத்தமசோழபுரத்தில்
உள்ள,
தமிழ்நாடு
மாநில
வேளாண்
விற்பனை
வாரிய
பயிற்சி
மையம்
சார்பில்
ஊரக
இளைஞர்களுக்கு
பாரம்பரிய
இனிப்பு,
கார
வகை
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
அதில் பங்கேற்க, 18 வயது முதல், 45 வயதுடைய எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம்.
அதற்கு, வேளாண்மை இணை இயக்குனர்(பயிற்சி) தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம், உத்தமசோழபுரம்,
சேலம்
என்ற
முகவரியில்
உள்ள
அலுவலகத்துக்கு
வந்து,
மார்பளவு
புகைப்படம்,
ஆதார்
அட்டை,
கல்வி
தகுதி
சான்றிதழ்,
வங்கி
கணக்கு
புத்தகம்
ஆகியவற்றின்
நகல்
உள்ளிட்ட
விபரங்களுடன்
பதிவு
செய்து
பயிற்சியில்
பங்கேற்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


